பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு பயணமானார்.

இன்று காலை 7.25 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல். 302 என்ற விமானத்தில் சிங்கப்பூர் பயணமானதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.