சீன தயாரிப்பில் உருவான விண்கலம் அடுத்த ஒகஸ்ட் மாதம் செவ்வாய் கிரகம் சென்றடையவுள்ளது.

சீன விஞ்ஞானிகளின் தாயரிப்பில் உருவான விண்கலம் ஒன்று செவ்வாய் கிரகம் செல்ல தயாராகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

செவ்வாய் கிரகம் உருவான விதம், பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை தெரிந்துகொள்ள இவ் விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு செவ்வாய்கிரகத்தில் உயிரினங்கள் வாழும் அறிகுறி உள்ளதா? அங்கு மனிதர்கள் வாழும் அளவுக்கு நிலைமை மாறுமா? என்ற விடயங்களை ஆய்வு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.