ஐ.எஸ். தீவிரவாதிகள் தம்மால் அடிமைகளாக பிடிக்கப்பட்டவர்களை தாம் பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதை வெளிப்படுத்தும் காணொளிக் காட்சியொன்றை ஈராக்கில் தமது படையணிக்கு புதிதாக ஆட்சேர்க்கப்பட்டவர்களுடன் பரிமாறிக் கொண்டுள்ளமை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
மேற்படி காணொளிக் காட்சியானது இறந்த தீவிரவாதியொருவரின் கையடக்கத்தொலைபேசியில் அவதானிக்கப்பட்டுள்ளது.
அந்தக் காணொளிக் காட்சியைப் பெற்ற குர்திஷ் ஜனநாயக கட்சி அதிகாரிகளால் அது வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன் ஐ.எஸ். தீவிரவாதிகள் சந்தையொன்றில் தம்மால் பாலியல் அடிமைகளாக பிடிக்கப்பட்டவர்கள் விற்பனை செய்யப்படுவதை வெளிப்படுத்தும் காணொளிக் காட்சியொன்றை வெளியிட்டிருந்தனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகளால் பாலியல் அடிமைகளாக பிடிக்கப்பட்ட பின்னர் அவர்களிடமிருந்து தப்பி வந்தவர்கள், தாம் பல தடவைகள் விற்கப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM