பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திலிருந்த ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Two T-56 firearms displaced from the Panadura-North police station

குறித்த இரு துப்பாக்கிகளும் நேற்று (06) மாலை  காணாமல் போயுள்ளதோடு இரு துப்பாக்கிளுடன் மெகசின்கள் இரண்டும் காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலைில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.