களனி சவிய 7ஆவது பிரிவில் இருபத்து மூன்று மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் அண்மையில் களனி க்ளாரியன் ஹோட்டலில் நடைபெற்றது. களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பிரத்தியேகமான சமூக பொறுப்புணர்வு செயற்திட்டமாக களனி சவிய அமைந்துள்ளது. இலங்கையின் முதல் தர பாதுகாப்பான மற்றும் தொடர்பாடல்கள் கேபிள்ஸ் ஆகியவற்றின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள வர்த்தக நாமமான களனி கேபிள்ஸ் பேராதனை பல்கலைக்கழகமும் இணைந்து 2007 ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து வருகின்றன.
களனி கேபிள்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால, பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் உபுல் எஸ். திசாநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்ததுடன்,
வெற்றிகரமாக களனி சவிய கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியிருந்தனர்.
250க்கும் அதிகமான மாணவர்கள் களனி சவிய நிகழ்ச்சியை பின்பற்றி சான்றிதழ்களைப் பெற்றுள்ளதுடன், 2007 ஆம் ஆண்டு முதல் நாட்டுக்கு தமது சேவைகளை வழங்கி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM