மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Published By: Vishnu

07 Jul, 2019 | 04:52 PM
image

(செ.தேன்மொழி)

காலி – கரந்தெனிய பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மிருகங்களை வேட்டையாடுவதற்காக தயாரிக்கப்பட்டிருந்த சட்ட விரோத மின்வேலியில் மின்சார தாக்கியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். 

ஊயிரிழந்தவர் கரந்தெனிய – கெக்கிரிஸ்கந்த பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக எல்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்வபம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக் கடற்படையின் படகு விபத்து: தொடரும்...

2026-08-16 13:04:58
news-image

ஷங்காய் மாநாட்டிற்கு செல்லும் ஜனாதிபதி அநுர

2026-08-16 08:55:06
news-image

ஆகஸ்ட் 30-இல் சர்வதேச மாநாடு: காணாமல்...

2026-08-16 08:56:43
news-image

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரிடமிருந்து கிடைக்கும்...

2026-08-16 11:34:51
news-image

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சரை...

2026-08-16 09:28:15
news-image

‘ஸ்பைடர் வுமன்’ என்றழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரி...

2026-08-16 08:40:39
news-image

சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி வழி...

2026-08-16 08:39:58
news-image

22 ஆவது திருத்தம் செவ்வாய் பாராளுமன்றில்...

2026-08-16 08:39:12
news-image

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சி 4 -...

2026-08-16 09:24:32
news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

கடுவலை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து...

2026-08-16 10:06:59
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27