"ஜனாதிபதியாக அதிகாரத்தை கைப்பற்றுவதற்கே சிலருக்கு இலங்கை குடியுரிமை"

By Vishnu

06 Jul, 2019 | 04:22 PM
image

(நா.தினுஷா)

இரட்டை பிராஜா உரிமையையும் வெளிநாட்டு சிகிச்சையையும் பெற்றுக்கொள்பவர்கள் ஜனாதிபதியாக வந்து அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்வதற்காக மாத்திரம் இலங்கை குடியுரிமையை பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார்கள் எனத் தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன, இவர்களின் இதுபோன்ற செயற்பாடுகளினூடாக மக்களை முட்டாள்களாக்க முயற்சிக்கிறார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் எங்களின் அரசாங்கத்தை ஒப்பிட வேண்டாம். எங்களின் கொள்கைகள் வேறுப்பட்டவை. 2015 இல் மக்களுக்கு நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தேசிய அரசாங்கமே தடையாக இருந்தது. ஆனால்  ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கம் உருவாகி கடந்த ஆறு மாதங்களில் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  

மொரட்டுவை பிரதேசத்தில்  1325 குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றம்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் மயமாகியுள்ள வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்க...

2022-11-28 21:09:30
news-image

ஊடகத்தை அச்சுறுத்தி எந்த நெருக்கடிக்கும் தீர்வுகாண...

2022-11-28 16:08:41
news-image

யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் நாட்டில் சமாதானம்...

2022-11-28 15:13:06
news-image

இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி...

2022-11-28 17:19:07
news-image

அரச நிதி தொடர்பான முகாமைத்துவ சட்டத்தை...

2022-11-28 13:30:34
news-image

வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை அங்கேயே...

2022-11-28 21:08:04
news-image

பால் மாவின் விலை அதிகரிக்கிறது!

2022-11-28 21:00:39
news-image

மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை...

2022-11-28 17:04:25
news-image

சமூக ஊடகங்கள் ஊடக நெறியாக்கத்திற்கமைய செயற்படுகிறதா...

2022-11-28 12:40:38
news-image

2023 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்...

2022-11-28 19:57:39
news-image

மனித உரிமை விடயத்தில் அரசாங்கம் நழுவிச்செல்லும்...

2022-11-28 19:54:34
news-image

நடுநிலையான வெளிவிவகார கொள்கையை பின்பற்றினால் மாத்திரமே...

2022-11-28 17:02:23