பூஜித ஜயசுந்தரவிடம்  வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப் புலனாய்வு பிரிவு திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடரபிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்தமை தொடர்பில்  கைது செய்யப்பட்டுள்ள அவர்  ,உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.