உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு “ எய்ட்ஸ் நோயை ஒழிப்போம் ” என்ற தொனிப்பொருளில் இலங்கையிலுள்ள ஜேமர்ன் தூதரகம் விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுத்தது.

aids

இந்த விழிப்புணர்வு நடவடிக்கையானது சுதந்திர சதுர்க்கத்தில் இடம்பெற்று வோக்ஸ்வாகன் காரில் பேரணியாக சென்று நகரின் ஏனைய பகுதிகளுக்கும் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் டாக்டர். ஜேர்ஹன் மூர்ஹாட் கலந்துகொண்டு உரையாற்றினார்.