வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு அமொிக்க செனட் பிரதிநிதிகள் குழு இன்று காலை விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. 

இதன்போது வலி,வடக்கு மீள்குடியேற்ற நிலைமைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடா்பில் இந்த குழு ஆராய்ந்துள்ளது.