இராணுவ மேஜர் ஜெனரல் சுமித் மானவடு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு, தற்போது சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

கட்டடம் ஒன்றின் நிர்மாணப் பணியின் போது, மரங்கள் சரிந்தது வீழுந்தமையால், தலையில் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.