சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு  விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கைது செய்யப்பட்ட இருவரையும் ஜீலை 9 ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான செய்திகளுக்கு