"சு.க.வின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் மஹிந்த  தலைமைத்துவத்தின் கீழ் வாருங்கள்"

Published By: Vishnu

02 Jul, 2019 | 04:51 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின்    எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்திலான அரசாங்கத்தில் சுதந்திர கட்சியினர் ஒன்றுப்பட வேண்டும் என அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியினருக்கு எதிராக ஒருபோதும் சுதந்திர கட்சியினரால் தனித்து செயற்பட முடியாது  என்றும், மரண தண்டணை விவகாரம் இன்று அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது. போதைப்பொருள் ஒழிப்பிற்கு மரண தண்டனையே  தீர்வு என்று ஜனாதிபதியும், ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து  பிரதமர்  இம்மாதத்தை வெள்ளை ஜூலையாக குறிப்பிடுவதும் இரு தலைவர்களின் மத்தியில் உள்ள போட்டித்தன்மையினை  வெளிப்படுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொதுஜன  பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் நடவடிக்கை குறித்து...

2026-02-11 17:20:23
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம்...

2026-02-11 19:01:22
news-image

இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை...

2026-02-11 15:22:48
news-image

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என உறுதியளித்தபோதிலும்,...

2026-02-11 18:46:10
news-image

மாகாணசபை தேர்தல் நடத்த அரசு தயக்கம்...

2026-02-11 17:28:08
news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் :...

2026-02-11 18:43:13
news-image

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும்...

2026-02-11 21:24:46
news-image

தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்க வைத்தியசாலையில் மருந்துகள்...

2026-02-11 17:04:09
news-image

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: 4...

2026-02-11 19:26:14
news-image

2025 ஆம் ஆண்டில் சுமார் 2,355...

2026-02-11 17:01:17
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி : தம்பதிகள்...

2026-02-11 16:15:32
news-image

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன்,...

2026-02-11 18:08:18