வவுனியாவில் நகர் பகுதி உட்பட பல இடங்களில் ஊழியர் நலன்புரியினை உடன் தீர்க்குக, அரச வங்கியின் ஓய்வூதிய பிரச்சினையினை உடன் தீர்க்குக என்ற வசனங்களைத் தாங்கிய துண்டுப்பிரசுரங்கள் தமிழ், சிங்களத்தில் விளம்பரப்பலகையில் பரவலாக பல இடங்களில் காட்சிப்படுப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

இத் துண்டுப்பிரசுரங்களுக்கு இலங்கை வங்கி ஊழியர் சங்கம் உரிமை கோரி காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.