வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன்னை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,  தென் – வடகொரிய எல்லையில் வைத்து சந்தித்துள்ளார்.

President Donald Trump steps into the northern side of the Military Demarcation Line that divides North and South Korea, as North Korea's leader Kim Jong Un looks on during their meeting in the Demilitarized zone (DMZ) on Sunday, June 30, 2019.

இருவரும் கைகொடுத்துக் கொண்டதன் பின்னர், வடகொரிய எல்லைக்குள் டொனால்ட் ட்ரம்ப் பிரவேசித்தார்.

அவ்வாறு வடகொரிய எல்லைக்குள் சென்ற முதலாவது அமெரிக்க ஜனாதிபதியாகவும் ட்ரம்ப் பதிவானார்.

North Korea's leader Kim Jong Un (right) speaks as he stands with President Donald Trump at the Demilitarized zone (DMZ) between North and South Korea on Sunday, June 30, 2019.

இருவருக்கும் இடையில் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே இடம்பெற்றிருந்த போதும், அவை தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது இருவருக்கும் இடையிலான சந்திப்பு நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.