பிரதமர் ரணில் சியோன் தேவாலயத்திற்கு திடீர் விஜயம்

Published By: Digital Desk 4

30 Jun, 2019 | 11:32 AM
image

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு 2வது தடவையாகவும் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பின்னர் அங்கிலிக்கன் தேவாலயம், மத்திய  வீதியிலுள்ள மரியா பேராலயம். ஆகியவற்றுக்கு தீடீர் விஜயம் ஒன்றை நேற்று சனிக்கிழமை மேற்கொண்டிருந்தார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் 30 பேர் உயிரிழந்து 65 பேர்வரை படுகாயமடைந்தனர். இத்தாக்குதலையடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த மே மாதம் விஜயம் மேற்கொண்டு தேவாலயத்தைப் பார்வையிட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது தடவையாக நேற்று சனிக்கிழமை (29) விஜயம் ஒன்றை மேற்கொண்டு இராணுவத்தினர் மேற்கொண்டுவரும் தேவாலய புனர்நிர்மாண வேலைகளைப் பார்வையிட்டார்.

பின்னர் மட்டக்களப்பு நீதிமன்றத் தொகுதிக்கு அருகில் உள்ள அங்கிலிக்கன் தேவாலயம் மற்றும், மத்திய வீதியிலுள்ள மரியா பேராலயம் ஆகியவற்றுக்கு  விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயர்தர பாடத்தொகுதியில் சட்டம், சமூக நல்லிணக்கம் ...

2026-09-15 06:02:52
news-image

மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு விதிக்கப்பட்ட...

2026-09-15 06:00:26
news-image

தித்வா அனர்த்த நட்டஈட்டு வேலைத்திட்டம் வெற்றிகரமாக...

2026-09-15 05:57:44
news-image

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச...

2026-09-15 05:47:55
news-image

அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் மீது...

2026-09-15 04:55:46
news-image

முல்லைத்தீவில் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58 ஹெக்டேயர்...

2026-09-15 00:03:48
news-image

வலி.வடக்கில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள்: மீள...

2026-09-15 00:00:04
news-image

மாகாணசபைத் தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சி...

2026-09-14 12:54:25
news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு:...

2026-09-14 16:55:48
news-image

இலங்கை மக்களின் உயிரியளவியல் தரவுகளை இந்தியாவுக்கு...

2026-09-14 13:54:26
news-image

சிறைச்சாலை நாமலுக்கு புதிதல்ல; எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய...

2026-09-14 16:57:09
news-image

தெஹிவளையில் சிறுவர்கள் உயிரிழப்புக்கு ஐ.நா கடும்...

2026-09-14 13:56:05