இன்று காலை நாச்சிக்குடா கடல் பகுதியில் வலையை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் சுமார் இரண்டாயிரம் கிலோ அளவிலான அரியவகை மீன் ஒன்று அகப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரியவகை மீனை பிடித்தமைக்காக முழங்காவில் பொரிஸார் மூவரை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து குறித்த மீன்பிடி சம்பவம் தொடர்பில் முழங்காவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.