போதைப்பொருள் வழக்கில் மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்களின் பெயர்ப்பட்டியலை சட்ட மா அதிபர் திணைக்களம்  ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.

Related image

அந்த வகையில் மரணதண்டனை பெற்றுள்ளோரில் 8 முஸ்லிம்கள் 08 தமிழர்கள் நான்கு சிங்களவர்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக சிங்களவர்கள் இருவர் தமிழர் மற்றும் முஸ்லிம் ஒருவர் உட்பட 4 பேர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இந்நிலையில் மரணதண்டனைக்கு உட்படுத்த 20 பேர் கொண்ட பட்டியலை சட்ட மா அதிபர் திணைக்களம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது.

அதன்படி குறித்த  20 பேரின் பெயர்கள் பின்வருமாறு,

எம்.கே. பியதிலக்க

எம் .தர்மகரன்

எம்.எஸ்.எம் .மஸ்தார்

ஜே.ஏ. பூட்

பி .ஜே .போல்சிம்

எஸ் .புண்ணியமூர்த்தி

கே.எம். சமிந்த

எஸ் கணேசன்

டபிள்யு . விநாயகமூர்த்தி

எஸ்.ஏ. சுரேஷ்குமார்

எம். குமார்

எஸ். மசார்

டபிள்யு. ரங்க சம்பத் பொன்சேகா

எஸ் முஹம்மது ஜான்

பெருமாள் கணேசன்.

ஆர்.பி சுனில் கருணாரத்ன

சையித் முகமது உவைஸ்

எம்.எஸ்.எம் .மிஸ்வர்

பி கமிலஸ் பிள்ளை

ஷாஹுல் ஹமீத் ஹஜ்முல்

இந்நிலையில் இவர்களில் நால்வரே முதற்கட்டமாக மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.