நாச்சிக்குடா மீனவரின் வலையில்  இரண்டாயிரம் கிலோ மீன் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இன்று காலை நாச்சிக்குடா கடல் பகுதியில் வலையை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் சுமார் இரண்டாயிரம் கிலோ அளவிலான அரியவகை மீன் ஒன்று அகப்பட்டுள்ளது.


நாச்சிக்குடா கடற்கரைக்கு  குறித்த மீனை பார்வையிட பலர் சென்று கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.