நாளை நாட்டின் பல பாகங்களில் வெப்பமான காலநிலை  நிலவ கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

பொலன்னறுவை, அனுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை  ஆகிய பகுதிகளில் நாளை வெப்பமான காலநிலை நிலவ கூடும்  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.