எதிர்வரும் எட்டு மாத காலப்பகுதியில் டீசல் மற்றும் பெற்றோல் இறக்குமதிக்காக நீண்டகாலத்துக்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 2020.03.14 வரையிலான எட்டு மாத காலப்பகுதிக்கு தேவையான டீசல் பீப்பாக்கள் மற்றும் பெற்றோல் பீப்பாக்களை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தமே கைசாத்திடப்படவுள்ளது.