சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக முக்கியமான  ஒளடத கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் தேசிய சபையை அமைப்பதற்கும் அதற்கு அதிகாரத்தை வழங்குதல் தொடர்பிலான ஒளடத கட்டுப்பாட்டுச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதற்கிணங்க உருவாக்கப்பட்ட 1984 ஆம் ஆண்டு இல 11 கீழான முக்கியமான ஒளடத கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் தேசிய சபை சட்டம் 1986 ஆம் இல 41 கீழான மற்றும் 1990 இல 21 கீழான சட்டத்தின் மூலம் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அத்தோடு சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு எதிராக செயல்படுவது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளை வலியுறுத்தி செயல்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.