சிறைக் கைதி தற்கொலை!

Published By: Vishnu

26 Jun, 2019 | 02:11 PM
image

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று அதிகாலை சிறைச்சாலை மருத்துவமனையில் உள்ள மலசல கூடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திவுலபிட்டிய பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்று தொடர்பாக குறித்த கைதி சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு, பொலிஸாரால் திவுபலப்பிட்டிய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். 

இந் நிலையிலேயே அவர் இவ்வாறு துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொடதெனியாவை சேர்ந்த கொடிகாபத்தல கெதர நாலாக பிரசன்ன குமார (வயது 40)  என்ற நபரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊழலிற்கு உதவினார் என்பது உறுதியானால் ரணிலுக்கு...

2024-09-18 10:42:01
news-image

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர்...

2024-09-18 10:31:57
news-image

சிறுவர்கள், பெண்களின் உரிமையை நாட்டின் அடிப்படை...

2024-09-18 10:21:26
news-image

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கல்வித்துறையில் காணப்பட்ட...

2024-09-18 10:40:21
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 4,737...

2024-09-18 10:25:02
news-image

கொழும்பில் வீடொன்றுக்குள் நுழைந்து பெருந்தொகைப் பணத்தை...

2024-09-18 09:56:54
news-image

வாகன விபத்தில் மூன்றரை வயதுடைய குழந்தை...

2024-09-18 10:29:39
news-image

இன்று நாடளாவிய ரீதியில் நடைபெறும் தேர்தல்...

2024-09-18 09:31:58
news-image

களனிவெளி மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்

2024-09-18 09:04:31
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது...

2024-09-18 09:07:30
news-image

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் குறித்து இந்தியா...

2024-09-18 08:47:37
news-image

வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுக்கு சுமந்திரனின்...

2024-09-18 08:46:14