அமெரிக்கா வெளியுறவு துறை இராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ இந்தியாவிற்கு மூன்று நாள் உத்தியோக சுற்றுப்பயணமென்ளை மேற்கொண்டுள்ளார்.

அத்தோடு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போம்பியோ 2 ஆவது முறையாக  பிரதமராக தேர்ந்தேடுக்கப்பட்டமைக்கு வாழ்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்தியா வேகமுடன் வளர்ச்சியை எட்டுவதற்கான முயற்சியில் தைரியமுடன் சீர்திருத்தங்களை மேற்கொள்ள மோடிக்கு ஆதரவு கரம் நீட்டும் வகையில் இச் சந்திப்பு அமைந்துள்ளது.

இந்நிலையில் நாளை 28 , 29 ஆம் திகதிகளில்  நடைபெறும் ஜி 20 மா நாடுகளின் கூட்டமைப்பின் போது அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்பை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.