கலமெட்டிய மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 படகுகள் தீயினால் முற்றாக எரிந்துள்ளது.

 நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயிணை கட்டுப்பட்டிட்குள் கொண்டு வந்துள்னர்.

இந்நிலையில் படகுகள் எரிந்துள்ளமையினால் 500 இலட்சம் ரூபா வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம்  தொடர்பில் பொலிஸாரா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.