"நூறுக்கும், பீருக்கும் வாக்­கு­களை விற்றுவிடா­தீர்கள்!"

Published By: Raam

03 May, 2016 | 11:49 AM
image

'நூறுக்கும், சோறுக்கும், பீருக்கும் உங்கள் வாக்­கு­களை விற்று விடா­தீர்கள்' என்று தே.மு.தி.க.மகளிர் அணித்தலைவி பிரே­ம­லதா வேண்­டுகோள் விடுத்தார்.

நாமக்கல் மாவட்டம், சேந்­த­மங்­க­லத்தில் நடை­பெற்ற தேர்தல் பிர­சா­ரத்தின் போது தொடர்ந்து உரை­யாற்­றிய பிரே­ம­லதா, " விஜ­ய­காந்தின் கனவு திட்­ட­மான வீட்டு மளிகை பொருட்­களை வீடு­தேடி வழங்க முரசு சின்­னத்­திற்கு வாக்­க­ளி­யுங்கள். ஒரு பெரிய நடி­கரே பேட்­டியில், 'பணம் வாங்­கு­ப­வர்­களும் திரு­டர்­கள்தான். பணம் கொடுக்கும் திரு­டர்­களை ஏன் தலை­வ­ராக ஆக்­கு­கி­றீர்கள்?' என சொல்லி உள்ளார்.

விஜ­யகாந்த் முத­ல­மைச்­ச­ரானால் பெண்கள் 25 இலட்சம் பேருக்கு வேலை­வாய்ப்பு அளிக்­கப்­படும். கடந்த 50 ஆண்டு கால தி.மு.க., அ.தி.மு.க. ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைத்து விஜ­யகாந்த் தலை­மையில் ஆட்சி அமைய நீங்கள் உத­வ­வேண்டும். இலஞ்ச லாவண்யம் இல்­லாத, ஊழ­லற்ற ஆட்சி நிர்­வாகம் எங்கள் ஆட்­சியில் இருக்கும். படித்த, படிக்­காத அனைத்து இளை­ஞர்­க­ளுக்கும் வேலை­வாய்ப்பு ஏற்­ப­டுத்தும் அர­சாக எங்கள் அரசு அமையும். நூறுக்கும், சோறுக்கும், பீருக்கும் உங்கள் வாக்­கு­களை விற்று விடா­தீர்கள். மற்­ற­வர்­க­ளையும் வாக்­கு­களை விற்க வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.

தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு அர­சு­க­ளையும் நீக்­கு­வ­தற்­காக புனிதப்போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நமது முரசு நாளைய தமிழக அரசாக அமைய வேண்டும்" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08