மாணவர்களுக்கோர் மகிழ்ச்சிகரச் செய்தி: இலவச அரிசியை வழங்கும் திட்டம் மிகவிரைவில்...

Published By: J.G.Stephan

25 Jun, 2019 | 03:52 PM
image

பாடசாலை மாணவர்களின் போஷாக்கின்மையை இல்லாது ஒழித்து, ஊக்கமுடைய சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடன், உயர் தரத்திலான போஷாக்குடனான அரிசியை உற்பத்தி செய்து மாணவர்களுக்கு அவற்றை இலவசமாக வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உலக உணவு அமைப்பும் விவசாய அமைச்சும் ஒன்றிணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருப்பதாக விவசாய கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மற்றும் கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

இதன் முதற் கட்டமாக அநுராதபுர மாவட்டத்தில் பின் தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் தரம் 5 இற்கு உட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் இவ்வாறான உணவை வழங்குவதற்கான உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உணவும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. 

மேலும், இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தும் நிகழ்வொன்று சீகிரிய சுற்றுலா கேந்திர நிலையத்தில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39