வெசாக்கை முன்னிட்டு 3 தபால் தலைகள் வெளியீடு

Published By: Priyatharshan

03 May, 2016 | 10:55 AM
image

வெசாக் தினத்தை முன்னிட்டு 3 விசேட தபால் தலைகள் வெளியிடப்படவுள்ளதாக தபால் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

வெவ்வேறு வகையான மூன்று தூபிகள் அம்முத்திரைகளில்  பிரசுரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான முன்மொழிவுகளை பௌத்த சாசன அமைச்சு முன் வைத்துள்ளது. 

இது தொடாபான கலந்துரையாடலில் தபால்துறை முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பௌத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, உள்நாட்டமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோர் கலந்து கொண்டதாக தபால் துறை அமைச்சின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டப் பிரதேசங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு குழு...

2026-05-21 16:47:41
news-image

வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டுக்கான சிறுபோக...

2026-05-21 16:52:26
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரிய லண்டனில் வசிக்கும்...

2026-05-21 16:51:04
news-image

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி...

2026-05-21 16:17:59
news-image

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதிலாக சூடான...

2026-05-21 16:14:47
news-image

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக்...

2026-05-21 15:55:37
news-image

காஸா நோக்கிய மனிதாபிமான கப்பல் பேரணி:...

2026-05-21 16:40:19
news-image

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன...

2026-05-21 15:52:10
news-image

பாலியல் துஷ்பிரயோக வழக்கு : வன்கொடுமைக்கு...

2026-05-21 15:44:28
news-image

எபொல்லா வைரஸ் தொற்று ; விமான...

2026-05-21 15:07:23
news-image

மட்டு.ஏறாவூரில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பழமையான துப்பாக்கி,...

2026-05-21 15:02:19
news-image

ஸ்ரீபாத யாத்திரை பருவத்தின் போது இதுவரை...

2026-05-21 15:00:40