இந்தோனேசியா பாண்டா கடற்கரை பகுதியில் 7.3 ரிச்டர் அளவுகோலில் பாரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந் நிலநடுக்கத்தினால்  இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென  இலங்கை வளிமண்டல ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும் இதுவரையில் நிலநடுக்கத்தினால் ஏற்ப்பட்ட பாதிப்புக்களின் விபரம் வெளிவாரத நிலையில்,சுனாமி எச்சரிக்கை எதுவும்  விடுக்கப்படவில்லையென அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிபடத்தக்கது.