பிரபல சிங்களப் பாடகி இந்திராணி சேனாரத்ன காலமாகியுள்ளார்.

83 வயதான அவர் உடல் நலக்குறைவினால் கொழும்பு தேசிய வைத்தயசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இவர் 'கயா கீதயன் கேம் வெல் எலியே' (Gaya Geethayan Game Wel Eliye) என்ற சிங்களப் பாடலூடாக பிரபல்யமடைந்தமை குறிப்பிடத்தக்கது.