மழை வேண்டி யார் யாகம் செய்தாலும் அதை வரவேற்போம் என்று கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் முன்னணி தலைவருமான சஹெச் வசந்தகுமார் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிக்கையில்,

“தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லை என்ற மாயையை அரசு ஏற்படுத்துவது முற்றிலும் தவறானது. தண்ணீர் பிரச்சனையில் அரசியல் செய்தால் அது அ.தி.மு.க.விற்கு தான் நஷ்டம். மழை வேண்டி யாகம் செய்தாலும் அதை வரவேற்போம்.” என்றார்