பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்படுகின்றன. ஆசிட்வீச்சு, கடத்தல், பாலியல் வல்லுறவு, கௌரவ கொலை போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க 1,016 நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கோசா தெரிவித்துள்ளார்.
அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு நீதிமன்றம் இருக்கும். பிற நீதிமன்றங்களை விட இது மாறுபட்டதாகும். பெண்கள் இங்கு எந்தவித பயமுமின்றி புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM