செலான் வங்கி நடத்திய ' Win your weight in cash' போட்டியில் வெற்றிப் பெற்றவர்களை கௌரவித்தது.
தனது வாடிக்கையாளர்களுக்கு புதுமைகள் பலவற்றை செய்துவரும் செலான் வங்கி அண்மையில் தனது பேஸ்புக் பக்கத்தில் ' Win your weight in cash' என்ற பெயரில் போட்டி ஒன்றை நடத்தியிருந்தது.
நாடளாவிய ரீதியில் பலர் பங்குபற்றியிருந்த இப்போட்டியில் பிரவீன் வீரசிங்க மற்றும் வெற்றி பெற்ற நபர்களுக்கு ரித்மி முதுதாந்ரி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வெற்றிப் பெற்றவர்களுக்கான பணப்பரிசை சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் திலான் விஜயசேகர, தலைமை மேலாளர் தினேஸ் ஜெபமனி ஆகியோர் வழங்கி வைத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM