இன்றைய போட்டியில் இலங்கை அணியின் தந்திரேபாயம் என்ன? திமுத் கருத்து

Published By: Rajeeban

21 Jun, 2019 | 12:20 PM
image

இன்றைய போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை அணி வழமைக்கு மாறான தந்திரோபாயங்களை பயன்படுத்த எண்ணியுள்ளது என அணியின் தலைவர் திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியை 300 ஓட்டங்களிற்குள் கட்டுப்படுத்துவதே ஆரம்பகட்ட இலக்கு என அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மிகச்சிறந்த அணி அவர்களிடம் சிறந்த துடுப்பாட்ட வரிசையிலுள்ளது ஆகவே நாங்கள் அவர்களின் துடுப்பாட்ட வீரர்களிற்கு எதிராக சில திட்டங்களை வகுத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

எங்களது துடுப்பாட்டத்தை பொறுத்தவரை நடுவரிசை துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடவேண்டும்,இங்கிலாந்து அணி 300 ஓட்டங்களிற்கு மேல் பெற்றால் நாங்கள் அதனை பெறமுயலவேண்டும் எனவும் திமுத் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

எங்களிடம் வேகப்பந்து வீச்சு திறன் இல்லாவிட்டால் நாங்கள் வழமைக்கு மாறான தந்திரோபாயங்கள் குறித்து சிந்திக்கவேண்டும் கடந்த சில நாட்களாக அது குறித்தே ஆராய்ந்துவந்துள்ளோம் எனவும் திமுத் கருணாரட்ண குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குசால்மென்டிஸ் மத்தியுஸ் போன்ற வீரர்களின் மனோநிலையில் மாற்றங்கள் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09