கற்றாளைகளுடன் இருவர் கைது!

Published By: Vishnu

21 Jun, 2019 | 08:52 AM
image

வேலணை பகுதியில் கற்றாளை பிடுங்கி, அதனை கடத்திய இருவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வேலணை சாட்டி கடற்கரையை அண்டிய பகுதிகளில் கற்றாளைகளை பிடுங்கி அதனை இருவர் கடத்தி செல்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. 

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் தலைமையில் சென்ற பொலிஸார் கற்றாளை கடத்திய இருவரை கைது செய்துடன், அவர்கள் கடத்தி சென்ற 2 ஆயிரம் கற்றாளைகளையும் பறிமுதல் செய்தனர்

அத்துடன் கற்றாளை கடத்த பயன்படுத்திய பட்டா ரக வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களையும், பறிமுதல் செய்த வாகனத்தையும் , கற்றாளையையும் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53
news-image

இன்றைய வானிலை

2026-04-13 06:09:04
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக 12...

2026-04-13 01:51:29
news-image

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை...

2026-04-12 23:59:36
news-image

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நல்லெண்ண...

2026-04-12 20:20:10
news-image

சம்பூர் கடலில் நீராடிய 19 வயது...

2026-04-12 18:57:02
news-image

புத்தாண்டு காலத்தில் பயணப் புகைப்படங்களை உடனடியாக...

2026-04-12 17:48:03
news-image

ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் தலைவராக...

2026-04-12 15:40:52