Colombo Western City Lions கழகத்தின் புதிய அங்கத்தவர்களின் பதவியேற்பு வைபவம் கொழும்பு 03 இல் அமைந்துள்ள Raja Bojun கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட முன்னாள் ஆளுநர் எஸ்.ஜெயவத்சலன் வரவேற்கப்படுவதையும், புதிய அங்கத்தவர்கள் பதவியேற்பதையும், புதிய தலைவர் கே. கண்கனநாதன் உரையாற்றுவதையும், கடந்த வருட அங்கத்தினர் கௌரவிக்கப்படுவதையும் நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.