இந்தோனேசியா ஜகர்தாவில் படகு ஒன்றில்  50க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் படகு தண்ணீரில் மூழ்கியதில் 15க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் அந்நாட்டு மீட்பு படையினர் விரைந்து செயற்பட்டதில் 30க்கும் மேற்பட்டோரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அத்தோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.