இசுறு தேவப்பிரிய  மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேல் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான இசுறு தேவப்பிரியவே மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது