வவுனியாவில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை ; வடக்கு ஆளுனர்

By T Yuwaraj

20 Jun, 2019 | 01:13 PM
image

வவுனியா செக்கடிப்புலவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் புதிய வகுப்பறை கட்டடத்தொகுதியை நேற்று வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் திறந்து வைத்ததன் பின்னர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு பாடசாலை மாணவியோ, மாணவனோ இந்த நாட்டிலோ உலகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராக மாற வேண்டும் என்பதுதான் எங்களின் கனவு. அந்த கனவை நீங்கள் தான் நிறைவேற்ற வேண்டும்.

இந்தப் பாடசாலைக்கு வந்த போது பெற்றோர் உதவி செய்கின்றதாக எனக்கு கேள்வி. அது ஒரு நல்ல விடயம். பெற்றோரும் ,ஆசிரியரும் சேர்ந்தால் தான் மாணவர் சமூகம் வளரும், நலம் பெறும் பாடசாலைக்கு சுற்றி வேலியை அமைத்து காலையில் மாடுகள் வராமல் பார்த்த ஆசிரியர்களுக்கு நன்றி.

இப் பாடசாலைக்கு சிங்கள ஆசிரியர்கள் இல்லை என்று கேள்விப்பட்டேன். இந்த வாரத்திலே சிங்கள ஆசிரியரை கொடுக்க முயற்சி செய்கின்றேன்.

நாங்கள் இரண்டு மொழியையும் படிக்க வேண்டும் இந்த மாவட்டமானது இரண்டு நாகரீகங்களை கொண்ட மாவட்டம். ஒருபுறம் சிங்களமும், மறுபுறம் தமிழும் இரண்டு பாரிய நாகரீகங்களை கொண்ட மாவட்டம். 

ஆகையினாலே இரண்டு நாகரீகங்களையும் பொருத்தி இரண்டு மொழியையும் அறிந்து ஒரு முழுமையான குடிமகனாக வாய்ப்பையும் சக்தியையும் இறைவன் எங்களுக்கு கொடுக்கட்டும் என மேலும் தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப் பொருட்களுடன் ஆயுதங்களும் வருகின்றன -...

2022-10-06 16:26:18
news-image

மோட்டார் சைக்கிளிலின் வந்தவர்களினால் எமது உயிருக்கு...

2022-10-06 16:20:43
news-image

இலங்கைக்கு எதிரான பிரேரணை சர்வதேச சதி...

2022-10-06 16:16:39
news-image

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும்...

2022-10-06 16:17:45
news-image

ஐநா மனித உரிமை அமைப்பின் உறுப்புநாடுகள்...

2022-10-06 15:56:27
news-image

தெல்லிப்பளையில் மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

2022-10-06 15:49:09
news-image

சாய்ந்தமருது கடற்பரப்பில் இயந்திரத்துடன் படகு மீட்பு

2022-10-06 13:33:37
news-image

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு நிபந்தனைகளை...

2022-10-06 13:31:12
news-image

லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி...

2022-10-06 12:50:07
news-image

கோப் குழுவின் தலைவராக பேராசிரியர் ரஞ்சித்...

2022-10-06 12:48:22
news-image

யாழில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர்...

2022-10-06 12:14:12
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இலங்கையுடன்...

2022-10-06 11:59:25