இவ் வருடத்தின் முதல் காலாண்டு பகுதியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.72 சதவீதமாக பதிவாகியுள்ளது.

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விவசாயம், கைத்தொழிற்துறை சேவை ஆகியவற்றில் குறித்த வளர்ச்சி வீதம் நிகழ்ந்துள்ளதாக திணைக்களம மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.