புதிய மத்திய மாகாண ஆளுநருக்கு புதிய ஆலோசகராக பாலித பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர்  மைத்திரி குணரத்னவினால் நேற்று  மத்திய மாகாண ஆளுநரின் ஆலோசகராக பாலித பண்டார ஆனந்த சமரகோன் நியமனக்கடிதம் பெற்று கொண்டார்.