கொழும்பு துறைமுகநகர வேலைத்திட்டம் தாமதமாவதற்கு இதுதான் காரணம் - ஹர்ஷடி சில்வா 

Published By: Vishnu

19 Jun, 2019 | 05:53 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கொழும்பு துறைமுகநகரத் திட்டத்துக்கு வழங்கப்பட்டிருந்த காணியில் 50 ஏக்கர் காணியை கடந்த அரசாங்கம் வெளிநாட்டு கம்பனிக்கு உரித்துரிமையாக வழங்க ஒப்பந்தம் செய்திருந்தது. அதனை எமக்குரிய காணியாக மாற்றியமைத்து ஒப்பந்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதால்தான் அதன் வேலைத்திட்டம் குறிப்பிட்ட காலத்தக்கு தாமதமாகியது என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூல மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்பள்ளிக் கல்வி சீர்திருத்தத்திற்கு வரலாற்றுச் சிறப்பான...

2026-01-25 16:33:04
news-image

கிறிஸ்தவ மதகுரு மீது தாக்குதல் ;...

2026-01-25 16:40:55
news-image

கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு - பொலிஸார்...

2026-01-25 16:34:57
news-image

தேசிய மற்றும் மாகாண பாடசாலை அதிபர்...

2026-01-25 16:31:54
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு ஜனவரி...

2026-01-25 15:37:54
news-image

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!

2026-01-25 15:45:47
news-image

தெற்கு அதிவேக வீதியில் விபத்து: பெண்...

2026-01-25 15:58:33
news-image

அட்டனில் ரூ.2.89 இலட்சம் மதிப்புள்ள தங்க...

2026-01-25 15:11:41
news-image

இலக்கந்தை பகுதியில் புதையல் தேடல்: நால்வர்...

2026-01-25 14:38:29
news-image

புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைபு ...

2026-01-25 15:05:26
news-image

கண்டியில் யாசகம் பெறும் பெண் ஒருவர்...

2026-01-25 14:32:05
news-image

எல்லை நிர்ணய குழு மீள் நியமனம்...

2026-01-25 14:30:40