ஸிகா வைரஸினால் பாரியளவு பாதிப்பு ஏற்படக்கூடும் என பிரித்தானிய விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வைரஸ் நரம்பு மண்டலத்தை மிக மோசமாக பாதிக்கின்றது எனவும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஸிகா தாக்கம் ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தானது எனவும் தெரிவித்துள்ளனர்.

பிரேஸிலில் ஸிகா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், நோய்க்கான மருந்து இன்னமும் கண்டி பிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.