சீகரியவை பார்வையிட சென்ற வெளிநாட்டவர்கள் உட்பட 23 பேர்குளவி தாக்குதலுக்கு இழக்காகி கிம்பிஸ்ஸா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இருவர் ஆபத்தான நிலையில் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்களில்13 ஆண்களும் 6 பெண்களும் ஏனையவர்கள் குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.

இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.