தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினர் குறித்து மேலதிக விசாரணையை நடத்தவும் - சட்டமா அதிபர் உத்தரவு

Published By: Vishnu

18 Jun, 2019 | 09:56 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

தேசிய தௌஹீத் ஜமாத் அடிப்படைவாத அமைப்பு மற்றும் அதன் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில், மேலதிக  விசாரணைகளை  முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளார்.  

அத்துடன் தொடர் தற்கொலை தககுதல்களைத் தொடர்ந்து கடந்த மே 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட 21 23/2, 21 23/3 ஆகிய இரு அதி விஷேட வர்த்தமனிகள் ஊடாக தடைச் செய்யப்பட்ட ஜமாத்தே மில்லத்துல் இப்ராஹீம்,விலாயத் அல் செய்லானி ஆகிய அடிப்படை வாத அமைப்புக்கள் தொடர்பிலும் உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்ட மா அதிபர் பணித்துள்ளார். 

பதில் பொலிஸ் மா அதிபருக்கு இன்றைய தினம் அனுப்பி வைத்துள்ள விஷேட ஆலோசனை கடிதங்கள் இரண்டு ஊடாக அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44