இலங்கை மின்சார சபை பாவனையாளரின் நன்மை கருதி புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இலங்கையின் மின்சாரப் பாவனையாளர்கள் அனைவரின் நலன் கருதி இலங்கை மின்சார சபை “CEB Care” என்ற செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது

 மின்கட்டணம் செலுத்த , கட்டண விபரங்கள் அறிய , மின்தடை குறித்த முன்னறிவித்தல்களைப் பெறுவது உள்ளிட்ட பல வசதிகள் இந்த செயலியின் ஊடாக செய்துகொள்ள முடியுமென .இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனைக் கூகுள் பிலே ஸ்டோரில் தரவிறக்கம் செய்துகொள்ள  இந்த இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

https://play.google.com/store/apps/details?id=com.ceb.lk.cebcare