ஒழுக்கமான வியாபார செயற்பாடுகளை நாட்டின் எதிர்கால கூட்டாண்மை தலைவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில், இலங்கையின் முதலாவது நிபுணத்துவ வலையமைப்பு நிகழ்வான BIZMEET 2016 ஐ இலங்கை கனிஷ்ட சர்வதேச கழகம் (JCI) ஏற்பாடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இலாபநோக்கற்ற அமைப்பான JCI இன் அங்கத்துவ பிரிவான JCI கொழும்பு தெற்கு இயல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த BIZMEET நிகழ்வின் மூலமாக, எதிர்காலத்தில் கூட்டாண்மை துறையில் பணியாற்றும் இளம் முகாமையாளர்களை இலக்காகக் கொண்டு, அவர்களை எதிர்காலத்தில் தமது வியாபாரங்களின் தலைமைத்துவத்தை ஏற்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.
களிப்பூட்டும் மற்றும் தகவல்அம்சங்களைக் கொண்ட வலையமைப்பின் பத்து நிகழ்வுகளைக் கொண்ட இந்த நிகழ்ச்சியின் மூலமாக, ஒழுக்கமான வியாபார செயற்பாடுகளின் முக்கியத்துவம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் முக்கியத்துவம் போன்றவை வலியுறுத்தப்படும். இவற்றின் மூலமாக, நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள், இளம் வியாபாரத்தலைவர்களுக்கு வலுசேர்ப்பது பற்றி கவனம் செலுத்துவதுடன், சவால்கள் நிறைந்த சூழல்களிலும் தொடர்ச்சியாக ஒழுக்கபூர்வமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவசியமான ஆலோச னைகளையும் வழங்குவார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM