ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலியில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்தில் ஆரம்பத்திலே   சம்பவம் ஒன்று பதிவானது.

இந்நிகழ்வில் வரவேற்புரையை நிகழ்த்திய முன்னாள் அமைச்சர் பியசேன கமகே, தவறுதலாக “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ” என்று தெரிவித்தார்.  

தனது தவறினை உணர்ந்த பியசேன கமகே சட்டென 'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன' என தெரிவித்தமையானது  பொதுக்கூட்டத்தில் அனைவரையும் சிரிப்புக்குள்ளாக்கியது.