ஹொங்கொங்கின் நாடு கடத்தல் சட்டமூலம் நிறுத்தம்!

Published By: Vishnu

16 Jun, 2019 | 12:53 PM
image

ஹொங்­கொங்கில்  குற்­ற­ச்­செ­யல்கள்  தொடர்பில் கைது­செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பர்­களை  விசா­ர­ணைக்­காக சீனா­விடம் ஒப்­ப­டைப்­ப­தற்கு அனு­ம­தி­ய­ளிக்கும் புதிய சட்­ட­மூ­லம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த சட்டமூலத்துக்கு எதிராக ஹொங்கொங் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களையடுத்தே இந்த சட்டமூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அந் நாட்டு ஜனாதிபதி கேரீ லாம், நாடுகடத்தல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான சட்டப் பேரவை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். அந்தச் சட்ட வரைவு குறித்து சமுதாயத்தின் பல்வேறு தரப்பினருனுடன் ஆலோசனை நடத்தி, அவர்களது கருத்துகளைக் கேட்டறியும் பணிகள் மீண்டும் தொடங்கப்படும்.

அத்துடன் புதிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கான திகதி எதையும் நாங்கள் விதிக்கவில்லை. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்னர் பாதுகாப்புக்கான சட்டப் பேரவை உறுப்பினர்களிடம் அதுகுறித்து ஆலோசித்த பிறகே எந்த முடிவும் எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13