600 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 600 கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதோடு குறித்த சந்தேகநபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.